காஷ்மீரில் கோர விபத்து 6 வீரர்கள் பலி
ஜம்மு கஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 37 வீரர்களுடன் சென்று கொண்டிருந்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்து பிரேக் செயலிழந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழ்ந்தது.