🔴LIVE : பிரபல நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் மறைவு - திரை பிரபலங்கள் இரங்கல்

Update: 2023-02-05 08:03 GMT

வாணி ஜெயராம் இல்லத்தில் இருந்து வாணி ஜெயராம் அவர்களின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் நடிகைகள் பாடகர்கள் பாடகிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர் குறிப்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரபல பாடகி வாணி ஜெயராம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இன்று மதியம் 2 மணி அளவில் வாணி ஜெயராம் அவர்களின் இறுதி ஊர்வலம் அவரது ஆடவுஸ் ரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் குறிப்பாக இன்று மதியம் 2.30 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்