🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை | நேரலை காட்சிகள்

Update: 2023-03-01 02:48 GMT
  • 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்
  • சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
  • பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
  • பெரியார் திடலில் திராவிட நாயகன் என எழுதப்பட்ட ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்