🔴LIVE : பேரறிஞர் அண்ணா நினைவு நாள் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி | நேரலை காட்சிகள்
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப்பேரணி
திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை
வாலாஜா சாலை சந்திப்பில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு