🔴LIVE : கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்

Update: 2023-08-21 05:52 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JCA) நிதியுதவியுடன், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்