🔴LIVE : கிருஷ்ணகிரியில் தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா | JP Nadda | BJP | Krishnagiri
- கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா., தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையிலும் திறந்து வைக்கிறார்.