- எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் நாள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்....
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு மூன்றாவது நாளாக தேர்தல் சுற்று பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ...
- மூன்றாம் நாள் சுற்ற பயணத்தை கருங்கல்பாளையம் காவேரி ரோடு சுப்பிரமணியம் கோவிலில் துவங்கி ராஜகோபால் தோட்டம் , தேர்முட்டி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, மோசிகீரனார் வீதி, மாதா கிருஷ்ணா வீதி, வி வி சி ஆர் நகர் ,வழையக்கார வீதி ,கச்சேரி வீதி மரப்பாலம் வழியாக காளை மாட்டு சிலையில் தனது மூன்றாம் நாள் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கிறார்....