🔴LIVE : ஈரோடு இடைத்தேர்தல் - கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி | நேரலை காட்சிகள்

Update: 2023-02-11 05:31 GMT

ஈரோடு இடைத்தேர்தல் - கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

ஏற்கனவே 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தற்போது கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு சரிபார்ப்பு பணி தொடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்