🔴LIVE : திடீரென கொட்டும் கனமழை - காரணம் என்ன...? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர் சந்திப்பு | சிறப்பு நேரலை

Update: 2023-03-17 08:28 GMT
  • வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்- செய்தியாளர் சந்திப்பு
  • "தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும்"
  • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது
  • தெற்கு முதல் மேற்குவங்கம் வரை திசை காற்று சந்திப்பு நிலவி வருகிறது 
Tags:    

மேலும் செய்திகள்