🔴LIVE : அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு | LIVE UPDATES
- பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 வரை வெளியிட வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம்
- ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் - உயர் நீதிமன்றம்