பச்சை நிறத்தில் மாறிய ஆறு...
அமெரிக்காவோட சிக்காகோ சிட்டியில ரொம்பவே ஃபேமஸான ஒரு ஃபெஸ்டிவல் தான் St. Patrick's Day.
ஒவ்வொரு வருசமும் மார்ச் மாசம் கொண்டாடப்படுற இந்த ஃபெஸ்டிவல்ல, எவ்வளவோ ஈவெண்டுகள் இருந்தாலும், இந்த ரிவர் டேவ பாக்குறதுக்கு தான் இந்த ஊர்காரங்க தவமா தவம் கிடக்குறாங்க.
ஒரு போட் நிறைய பச்ச பெயிண்ட்ட கொண்டு வந்து ஆறு முழுக்க, கொட்டி
மொத்தமா பச்ச கலர்ல மாத்தி வச்சுடுவாங்க.
கண்ணுக்கு அழகா பச்சபசேல்னு காட்சி கொடுக்குற ஆத்த,
சுத்துப்பட்டி ஜனங்களும் புள்ள குட்டியோட வந்து பார்த்து ரசிச்சுட்டு போறாங்களாம்.
இப்படி ஒரு வினோத திருவிழா எப்படி வந்திருக்கும்னு விசாரிச்சா, நம்மலே ஆச்சரிய படுற மாதிரி ஒரு ஹிஸ்டரிய சொல்றாங்க.
Next Story