கோர தாண்டவம் ஆடிய கொடூர மழை - பார்க்கும் திசையெல்லாம் வெள்ளம்..

Update: 2025-03-19 04:30 GMT

ஸ்பெயினில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக கனமழை நீடித்து வரும் நிலையில், தெற்கு ஸ்பெயின் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கின. மலகா மாகாணத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அங்கு போலீசார் ஹெலிகாப்டர் மூலம் வயதானோர் மற்றும் செல்லப்பிராணிகளை மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்