நினைத்து பார்க்க முடியா கோரம்... நொடியில் சிதறி கருகிய 60 பேர்

Update: 2025-01-19 03:51 GMT

நைஜீரியாவின் குராரா பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி, வெடித்துச் சிதறியதில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக லாரி கவிழ்ந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு பெட்ரோலை பிடிப்பதற்காக அங்கு திரண்டனர். அப்போது திடீரென கவிழ்ந்த பெட்ரோல் லாரி வெடித்துத் சிதறியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 60 பேர் தீயிக்கு இரையாகிவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்