காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 45 ஆயிரத்து 581 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 438 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்...கடந்த ஆண்டு போர் துவங்கியது முதல் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீதம் குறைந்ததுடன், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மருந்துப் பொருட்கள் பற்றாகுறையால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.