ஒரே தாக்குதல் அடியோடு மாறிய காசா! கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்.. நடுங்கவிடும் பலியின் எண்ணிக்கை!
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைல முன்னேற்றம் இல்லாததால இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாவும், ஹாமஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் அதிகரிக்கும்னும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிச்சுருக்க ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போமனு எச்சரிக்க. இஸ்ரேல் - காசா இடையே 17 மாதங்களாக நடைபெறும் போர்ல இதுவரை 48 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுருக்காங்க.