வெடித்து சிதறிய விமானம் - உள்ளே இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?
அமெரிக்காவின் தென் கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கிடங்கு ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்தார்... ஒற்றை எஞ்சின் கொண்ட வேனின் ஆர்வி 10 விமானம் விபத்திற்குள்ளானது... இவ்விபத்துல் மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்... உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story