இங்கிலாந்தில் மீண்டும் இயக்கப்பட்ட நீராவி ரயில்
இங்கிலாந்துல 2ம் உலகப் போரின்போது பயன்பாட்டுல இருந்த கனடியன் பசிபிக் Canadian Pacific நீராவி ரயில் மறுபடியும் சீரமைக்கப்பட்டு இயக்கப்பட்டுச்சு... 2ம் உலகப் போர் சமயத்துல, இங்கிலாந்தோட தெற்கு கடற்கரைக்கு வீரர்கள், பொருட்கள கொண்டு செல்ல
இந்த ரயில் பயன்பட்டுச்சு...
கடந்த 14 ஆண்டுகளா ரயில் மறுசீரமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் 1941-ல ரயில் கட்டமைப்புல ஈடுபட்டவங்களோட உறவினர்கள் ஹேப்பியா happy பயணம் செஞ்சாங்க...இந்த ரயில் சேவை கடைசியா 2008ல நிறுத்தப்பட்டுச்சு... இப்ப மறுபடியும் பழமை மாறாம சீரமைக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளுக்காக இயக்கப்பட இருக்கு...
Next Story