டிரம்ப் பதவியேற்பில் மஸ்க் செய்த செயல் - தலைகீழாக தொங்க விடப்பட்ட காட்சிகள்

Update: 2025-01-22 09:10 GMT

எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை இத்தாலி நாட்டின் மிலன் நகரில், தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்டது. டிரம்ப் பதவியேற்பின் போது, ஹிட்லர் பாணியில் எலான் மஸ்க் வணக்கம் செலுத்தினார். பொதுமேடையில் அவர் இவ்வாறு செய்ததற்கு பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இத்தாலி நாட்டில், 1945 ஆம் ஆண்டு சர்வாதிகாரி முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்ட மிலன் நகரத்தில், Piazzale Loreto பியாஸேல் லோரெட்டோ என்ற பகுதியில், எலான் மஸ்க்கின் உருவ பொம்மை தலைகீழாக தொங்கவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்