பாகிஸ்தானுக்கு கால் செய்த சீனா..ரிவென்ஞ்க்கு ரெடியாகும் இந்தியா-போர் கப்பலில் ஏவுகணை டெஸ்ட்
பாகிஸ்தானுக்கு கால் செய்த சீனா...ரிவென்ஞ்க்கு ரெடியாகும் இந்தியா - போர் கப்பலில் ஏவுகணை டெஸ்ட்
இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடும் சீனா
பாகிஸ்தான் வெளி விவகாரத்துறை அமைச்சருடன் சீனாவின் வெளி விவகாரத்துறை அமைச்சர் பேச்சு
தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக கருத்து
இரு நாடுகளும் நிதானத்தை கடைப்பிடித்து பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சீனா
ரூ.63000 கோடியில் ரபேல் விமானங்கள் ஒப்பந்தம்
புதிதாக 26 விமானங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம்
இந்தியக் கடற்படையில் இந்த விமானங்கள் 2031 ஆம் ஆண்டு இணைக்கப்படும்