மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2025) | 4 PM Headlines | Today Headlines

Update: 2025-04-19 10:56 GMT
  •  மதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? என துரை வைகோ விளக்கம்...
  • கட்சி பொறுப்பில் இருந்து விலகும் துரை வைகோவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது...
  • ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தி துரை வைகோவிடம், வைகோ பேசுவதாக தகவல்...
  • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு...
  • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு தினத்தை ஒட்டி, போயஸ்கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை...
  • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில் மரியாதை...
  • சென்னை அடுத்த குன்றத்தூரில், சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ திடீர் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்