இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
- ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல்....
- ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்த தீவிரவாத தாக்குதல் கொடூரமானது, மன்னிக்க முடியாதது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கண்டனம்....
- சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதல் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது என ராகுல்காந்தி கண்டனம்.....
- ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்பு.....
- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...
- வாரிசு என்றாலே சிலருக்கு பற்றி எரிவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...........
- 2024 – 2025ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருவாய்...
- பிரதமர் மோடி பயணித்த விமானத்திற்கு பாதுகாப்பு வழங்கியபடி பறந்த 15 சவுதி அரேபிய விமானங்கள்.....