இன்றைய தலைப்பு செய்திகள் (11-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-11 14:00 GMT

முரசொலி செல்வம் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு, வீல் சேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் தயாளு அம்மாள்...

அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திமுக முக்கிய தலைவர்களும் அஞ்சலி...

டாடா அறக்கட்டளை தலைவரானார் நோயல் டாடா

டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம்...

ரத்தன் டாடா மறைந்த நிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு...

"15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு .....

நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்