வெடிக்கும் மிக மோசமான போர்.. "அதுக்கு இடமேயில்லை.." - இஸ்ரேல் PM-க்கு போன் அடித்து மிரளவிட்ட மோடி

Update: 2024-10-01 06:39 GMT

#israel | #Netanyahu | #PmModi

வெடிக்கும் மிக மோசமான போர்.. "அதுக்கு இடமேயில்லை.." - இஸ்ரேல் PM-க்கு போன் அடித்து மிரளவிட்ட மோடி

உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று,

இஸ்ரேல் பிரதமரிடம், பிரதமர் மோடி உறுதி பட தெரிவித்துள்ளார். ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வந்த இஸ்ரேல் தற்போது லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக கலந்துரையாடினார்.

அப்போது, பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும், பணயக்கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியமானது என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்