மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-21 13:04 GMT
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்.....
  • போப் பிரான்சிஸ் மறைவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்....
  • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி இரங்கல்...
  • இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் என போப் பிரான்சிஸ்க்கு, முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி....
  • போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்....
  • அச்சு அசலாக ஒரிஜினல் போலவே புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்.....
  • தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
  • சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு....
  • தினம் தினம் புதிய உச்சம் தொடும் தங்கம் விலையால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை....

Tags:    

மேலும் செய்திகள்