மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-24 12:50 GMT
  • பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் சிந்து நதிநீரை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு முடிவு ...
  • சிந்து நதியின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களுக்கே என பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி திட்டவட்டம்...
  • சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து வகையான இருதரப்பு ஒப்பந்தங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்..
  • இந்தியாவுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு...
  • முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்...
  • இந்திய கடற்பரப்பில் ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய இந்தியா...
  • பதற்றத்துக்கு இடையே கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு.....
  • முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு...

Tags:    

மேலும் செய்திகள்