மது போதையில் தகராறு - இளைஞர் எரித்து கொலை
கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை எரித்து கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே லீபுரம் பாட்டுக்குளம் கரையோரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்த கொத்தனார் ஹரிஹர சுதன் என்பது தெரியவந்தது. மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் பழி வாங்குவதற்காக ஹரிஹர சுதனை லீபுரம் வரவழைத்து மது அருந்திய போது ராபர்ட்சிங், பெர்லின்,கண்ணன் ஆகியோர் இணைந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது
Next Story