மகளிர் தினம்.. பெண் காவலர்களுக்கு - வெளியான குட் நியூஸ்

Update: 2025-03-08 13:33 GMT

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் சரகத்திற்கு உட்பட்ட மகளிர் காவல் துறையினருக்கு, ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன் காரணமாக, காவல் நிலையத்தில் பணிபுரியும் மகளிர் காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து பெண் காவலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்