சென்னைக்கு பயத்தை கொடுக்க போகும் MJ1.. 3 நாள் விடவே விடாது - ஜாக்கிரதை..உடைத்து சொல்லிய பிரதீப் ஜான்
- தமிழகத்தில் வரும் 15, 16 மற்றும்17ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மழையின் தீவிரம் குறித்து வரைகலையில் விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் பார்த்திபன்.