#JUSTIN || "சிறுமி மரணத்தில் சந்தேகம்.." - உடனே ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற நீதிபதி | Vilupuram

x

பள்ளி சிறுமி பலியான சம்பவம் - மருத்துவமனையில் நீதிபதி விசாரணை

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி சிறுமி பலியான சம்பவம்- நீதிபதி சத்ய நாராயணா நேரில் விசாரணை

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோரிடம் நீதிபதி 15 நிமிடம் விசாரணை நடத்தினார்


Next Story

மேலும் செய்திகள்