பொங்கல் விழாவில் மது போதையில் தாக்கிக் கொண்ட அரசு கல்லூரி மாணவர்கள்.. பரபரப்பு வீடியோ..

Update: 2025-01-11 11:19 GMT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் அமைந்துள்ளது அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது கொண்டாட்டத்தின் போது அங்கு சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது கூறப்படுகிறது. மது அருந்திய மாணவர்களுக்கும் மற்ற தரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பும் கட்டை மற்றும் கல் போன்ற ஆயுதங்களால் சாலையில் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்