தாயை அடித்து கொடுமைப்படுத்திய மகன் கைது
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே குடிபோதையில் பெற்ற தாயை அடித்து கொடுமைப்படுத்திய மகனை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், வேப்பங்குப்பம் போலீசார், அருண்குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அடி தாங்க முடியாமல் வலியால் துடித்த தாய், கதறி அழுதும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
Next Story