11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை//

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செட்டிகுப்பத்தை சேர்ந்த ரஜினி என்பவரின் 17 வயது மகன், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி முடிந்து தனது தந்தை உடன் வீட்டிற்கு வந்த மாணவன், யாருமில்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்