Vandiyur Mariamman Temple Teppakulam || முளைப்பாரி ஊர்வலம்... களைகட்டிய மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2025-04-23 08:09 GMT

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது வருகிற 27ம் தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்