கந்துவட்டி கொடுமை - நெசவு தொழிலாளி வீடியோ வெளியிட்டு தற்கொலை

x

கந்துவட்டி கொடுமை - நெசவு தொழிலாளி வீடியோ வெளியிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிரி என்ற நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை - அதிர்ச்சி

கந்துவட்டி கும்பலிடம் ரூ.50,000 கடனாக பெற்ற நிலையில், அசல் மற்றும் வட்டியுடன் பல லட்சம் கேட்டு மிரட்டியதாக தகவல்

கந்துவட்டி கும்பல் நாள்தோறும் கிரியின் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக தகவல்

கந்துவட்டி கும்பலுக்கு பயந்து நெசவு தொழிலாளி கிரி சிறிது நாள் தலைமறைவாக இருந்த நிலையில், திடீரென மனமுடைந்து வீடியோ வெளியிட்டு தற்கொலை

கிரி தற்கொலை குறித்து களம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Usury atrocities - Weaver commits suicide by posting video


Next Story

மேலும் செய்திகள்