#BREAKING | "3 ஆண்டுகளில் 60,000 பேருக்கு அரசுப் பணி" - தமிழ்நாடு அரசு தகவல்

Update: 2024-02-18 14:35 GMT

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 60,567 நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு தகவல்

சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்