முதியவரின் விசித்திர நடவடிக்கையால் கலகலத்து போன கலெக்டர் ஆபீஸ்

Update: 2025-03-18 02:32 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செருப்பு மாலை அணிந்தபடி முதியவர் முற்றுகையிட்டு தர்ணா மேற்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கலசபாக்கம் வட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள தென்னகரம் ஏரியில் நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற வலியுறுத்தி, கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாராயணசாமி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்