திடீரென குலுங்கிய பூமி - உச்சகட்ட பீதியில் திருப்பூர் மக்கள்

Update: 2025-03-27 04:03 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தாராபுரம் - மூலனூர் பகுதியில் அவ்வப்போது மர்ம சத்தத்தால் அதிர்வு ஏற்படுவதாகவும், இதற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, அதிர்வு ஏற்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்