பழக்கடை பெண்ணிடம் இஷ்டத்துக்கு வாய்விட்டு தலைமறைவான Ex ஊராட்சி துணை தலைவர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் தன்னைத் தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிடிசி வேலுச்சாமி மீது பழக்கடை நடத்தி வரும் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பழக்கடை பெண் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் தன்மீது வன்கொடுமை சட்டம் வழக்கு தொடுக்கப்பட்டதை அறிந்த முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலுச்சாமி தற்போது தலைமுறைவாகியுள்ளார்.