கொலைக்கு முன் ஜாகீர் உசேன் வெளியிட்ட பகீர் வீடியோ

Update: 2025-03-18 12:42 GMT

நெல்லையில் கொல்லப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன், தனக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக முன்பே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்