திருச்செந்தூர் கடலால் ஆபத்தா? - மனித மூளைக்கு அப்பாற்பட்ட திகில்.. பீதியில் பக்தர்கள் கோரிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடலில், சமீப காலமாக கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் இருந்து பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்றன. இதனை தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Next Story