தியானத்திற்கு அழைத்து.. தி.மலையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Update: 2025-03-19 08:55 GMT
  • whatsapp icon

தியானத்திற்கு அழைத்து செல்வதாக கூறி..

தி.மலையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை, கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்த டூரிஸ்ட் கைடை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதம் ஆன்மீக சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 40 வயது பெண்ணை, பேகோபுரம் 6வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்ற டூரிஸ்ட் கைடு மலைக்கு தியானம் செய்ய அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்