``கொசுத்தொல்லை தாங்க முடியல'' - கூட்டத்தில் பேசும்போது முணுமுணுத்த அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மின்விளக்கு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், அமைச்சர் நாசர் பேசிக் கொண்டிருந்தபோது கட்சி நிர்வாகிகள் சிலர் பேசிக் கொண்டிருந்ததால்,
அவர்களை திட்ட முடியாமல் முணுமுணுத்த அமைச்சர் நாசர், கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.