கோவையில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியை தாங்கள் குற்றவாளி என சொல்லவில்லை என்று கல்லூரி முதல்வர் மணிமொழி கூறியுள்ளார். திருட்டுப்பழி சுமத்தியதால் விரக்தி அடைந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர்,,,, மாணவியிடம் 6 மணி நேரம் விசாரிக்கவில்லை எனக் கூறினார்.