செல்போன் பார்த்ததை கண்டித்ததால் மாணவன் தற்கொலை
பெங்களூருவில் செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், 7ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெடரஹள்ளி பகுதியை சேர்ந்த துருவா என்ற 13 வயது சிறுவன், செல்போன் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த துருவா, ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
Next Story