திடீரென தமிழகத்தில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கோடை மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2025-04-19 05:37 GMT

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Tags:    

மேலும் செய்திகள்