#JUSTIN || தாம்பரத்தில் ரூ.4 கோடி.. 10 மணி நேர விசாரணை - பாஜக எம்பி கொடுத்த வாக்குமூலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில் புதுச்சேரி பா.ஜ.க எம்.பியிடம் வாக்குமூலம் பதிவு
பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார்
சென்னை எழும்பூர் அலுவலகத்தில் ஆஜரான எம்.பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சுமார் 10 மணி நேரமாக எம்.பி செல்வகணபதியிடம் விசாரணை நடத்தியது சிபிசிஐடி
கேள்விகளுக்கு பா.ஜ.க எம்.பி செல்வகணபதி அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு
மக்களவை தேர்தலின் போது தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல்- 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை