#JUSTIN || உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்/3 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி/மசோதாக்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, டெல்லி செல்வதால் கவனம் பெறும் ஆளுநரின் பயணம்/டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்/ஆளுநர் சொந்த காரணங்களுக்காகவே டெல்லி செல்வதாக கூறப்படுகிறது