மின்கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் ஒருவர் தற்கொலை

Update: 2025-03-17 14:49 GMT
மின்கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில் ஒருவர் தற்கொலை

சென்னையில், ஐந்து ஆண்டு மின்கட்டண பாக்கியை கட்டமுடியாத

விரக்தியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தாம் வசித்து வந்த வீட்டிற்கு 2020ம் ஆண்டும் முதல் மின்கட்டணம் செலுத்தாததால் மின்கட்டண பாக்கி 2 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் பணத்தை கட்ட சொல்லி தொந்தரவு செய்ததால், மன உளைச்சலான விஜயகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்