களிமண்ணால் ஹாலோ பிளாக் கற்கள்? - பெரும் ஊழலா? - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-19 14:34 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை தருகிறார் செய்தியாளர் பத்மநாபன்.

Tags:    

மேலும் செய்திகள்