ஓடும்போதே லாரியை புரட்டி போட்ட 10 டன் இரும்பு உருளை - சென்னை அருகே 2 கி.மீ. டிராஃப்க் ஜாம்

Update: 2024-07-29 10:02 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10 டன் எடை கொண்ட இரும்பு உருளைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்தபோது, இரும்பு உருளை பக்கவாட்டில் சரிந்ததில் லாரி கவிழ்ந்தது. காயங்களுடன் ஓட்டுனர் மீட்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்